தமிழ் வாய்மொழி வழிகாட்டி

வாழ்மொழிப் பயிற்சி இணையாளர், மாணவர்களைத் தமிழ்ப் பேச்சின் மூன்று பகுதிகளான வாய்மொழி வாசிப்புப்பகுதி, பட உரையாடல், படத் தலைப்பின் வழி உரையாடல் ஆகியவற்றை மிகவும் தெளிவாக எதிர்கொள்ளத் தயார் செய்கிறது. முறையாக வழிநடத்தும் பயிற்சியினால், மாணவர்கள் படிப்படியாகத் திறமையும் நம்பிக்கையும் பெறுகின்றனர்.

  • பத்தியில் படித்த

    கேட்டல், பயிற்சி செய்தல் மற்றும் பதிவு செய்யப்பட்டவகளை மறுஒலிபரப்பு செய்தல் ஆகியவை உச்சரிப்பு, ஓசைநயம், சரளம், உணர்ச்சியுடன் கூடிய ஏற்ற இறக்கம் போன்றவை முன்னேறிட உதவுகின்றன.


    View
  • படம் கலந்துரையாடல்

    பொருள் கொள்வது, விளக்கமளிப்பது மற்றும் முறையாகப் பதிலளிப்பது தொடர்பாகப் பயனுள்ள யோசனைகள் அளிக்கப்படுகின்றன.


    View
  • உரையாடல்

    எவ்வாறு உரையாடுவது என்பதைக் கற்றறிவதோடு அவர்களின் தனிப்பட்ட சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.


    View